
ஆறறிவாற்றும் அறிஞனே
கவிதையாம் கற்பனையம்
காதலம் காவியமாம்
இது வெல்லாம் இன்பமாம்
கல்வியாம் பெற்ற அறிவம்
மொழியாம் வெறியாம்
மூத்த இனமாம் பற்றாம்
மானமாம் ஈழமாம்
உரிமையாம் விடுதலையாம்
இதல்லாம் எதுக்குயா நாமக்கு
எவன் செத்தா எனக்கென்ன
எதை இழந்தா எனகென்ன
வேலையற்று வேலைக்கு
செல்லாமல் வெறும்
பிச்சைகேட்டு வாழலாம்வா.......
