Saturday, January 3, 2009

பாரதி யார்?




அடிவேரையே பழிக்கும்
முறிந்து விட்ட கிளையில்
முலைத்த முதல்முத்தே!

அதுவரை இதற்குதான்
என்றிருந்த எந்தமிழில்
ஆயுதமும் செய்து
பல
சாதனையும் செய்தயே!

பாராண்ட பகலவன்
பல்லை உடைக்க
பாவால் பலவித்தை
செய்தாயே!



இப்போது
எங்கே அந்த பாரதி????

உரிமை




மகாவம்சத்தின் வரைந்த மீசையை எதிர்த்து
காந்தி வழியில் காத்த வழியை
சிங்க முகமூடியால் சிதைவுற்றதால்
இவன் தலை பிளக்க
மேல்துணை கேட்க மேல்பைட்ட போதுதான்
தெரிநது கொண்டேன் என் முதுகில்
ஐந்து விரல்களால் அடித்து அதில
பத்து இதழ்தாமரை முளைத்திருப்பதை
இதனாலோ என்னவோ
என்னாலும் இன்றுவரை எலமுடியவில்லை


தலைசிறந்த இனமன்றோ
ஏனோ
தலையெழுத்து இதுதானோ
உன்னால்
விழித்ததும் உறைத்துவிட்டது
எனக்கும் தேவைதான்
நாம்விரும்பும் ..............