
அண்டை ஆன்டவனும்
விண்ணில் நின்றவனும்
ஈரடி நானூறு நல்லறத்தில்
நல்லகாப்பியமும் வல்லசாத்திறமும்
முங்கி முத்தெடுக்க
என்னவனே ஏனடா
உந்தாயை தனித்து
தருதலையாக திறிகிராய்
சாரு மாடமு தாங்கியு டிப்பன் புட்டு சாரி
அன்று தமிழை இழிவாக நினைத்தால்
இன்று ஈழத்தில் இழவு விழுந்து கொண்டிருக்கிரது
இன்னமும் கோபம் வரவில்லையெனில்
உன்னுடை கோவனமும் கவரப்படுமட.......
விண்ணில் நின்றவனும்
ஈரடி நானூறு நல்லறத்தில்
நல்லகாப்பியமும் வல்லசாத்திறமும்
முங்கி முத்தெடுக்க
என்னவனே ஏனடா
உந்தாயை தனித்து
தருதலையாக திறிகிராய்
சாரு மாடமு தாங்கியு டிப்பன் புட்டு சாரி
அன்று தமிழை இழிவாக நினைத்தால்
இன்று ஈழத்தில் இழவு விழுந்து கொண்டிருக்கிரது
இன்னமும் கோபம் வரவில்லையெனில்
உன்னுடை கோவனமும் கவரப்படுமட.......