Tuesday, September 1, 2009

தேவானேய பாவாணர்



இவர் கண்டது தமிழ்
இவர் கேட்டது தமிழ்
இவர் உண்டது தமிழ்
இவர் உயிர்ப்பது தமிழ்
இவர் கொண்டது தமிழ்
இவர் கொடுப்பது தமிழ்
இவர் விண்டது தமிழ்
இவர் விளக்குவது தமிழ்

இவர் தமிழை என்பாகவும், குருதியாகவும், தசையாகவும் வாய்க்கப்பெற்றார்....
தமிழ்தாயானவள் எத்தனை தவங்கள் செய்தாளோ, இத்திருமகனை ஈன்றெடுக்க...
தமிழை மீட்க
(தனி)தமிழனை ஈன்ற
தமிழன்னைக்கு நன்றி.........